MARC காட்சி

Back
பூதக்குடி முருகன் கோயில்
245 : _ _ |a பூதக்குடி முருகன் கோயில் -
300 : _ _ |a கி.பி.15-16-ஆம் நூற்றாண்டு
500 : _ _ |a கோயில், முருகன், செங்கல், கட்டுமானம், செங்கற் கோயில், தளி, நாயக்கர் காலம், பூதக்குடி, இலுப்பூர், புதுக்கோட்டை
520 : _ _ |a தமிழகத்தில் பரவலாக காணப்படும் காலத்தால் முந்திய செங்கல் தளிகளுள் இலுப்பூர் வட்டாரத்தில் உள்ள பூதக்குடி முருகன் கோயில் குறிப்பிடத்தக்கது. இக்கோயில் புதுக்கோட்டை நாயக்க மன்னர்களால் எடுப்பிக்கப்பட்டதாகும்.
653 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
700 : _ _ |a இலுப்பூர் வட்டாரத் தொல்லியல் களங்கள் - கல்குடி, கல்லுபட்டி, அரசகுடிப்பட்டி, காரைமேட்டுப்பட்டி
710 : _ _ |a மதுரை கோ.சசிகலா
752 : _ _ |a பூதக்குடி |c பூதக்குடி |d புதுக்கோட்டை |f இலுப்பூர்
906 : _ _ |a பிறகட்டுமானம்
914 : _ _ |a 10.52789775
915 : _ _ |a 78.61249924
934 : _ _ |a இவ்வூர் சிறிய கிராமமாக காட்சியளிக்கிறது. இங்குள்ள இக்கோயில் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. முன்புறம் செங்கல் கட்டுமானத்தால் ஆன மண்டபம் அமைந்துள்ளது. அதனையடுத்து உள்ளே சிறிய கற்றளி காணப்படுகிறது. அதன் கருவறையில் பிற்கால முருகன் சிற்பம் தன் துணைவியருடன் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் விமானம் ஸ்தூபி வட்டவடிவத்தில் செங்கல் கட்டுமானமாக அமைந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. இது புதுக்கோட்டை நாயக்கர் கால கட்டுமானக் கோயிலாகும்.
995 : _ _ |a TVA_MON_00075
barcode : TVA_MON_00075
book category : பிற கட்டுமானங்கள்
Primary File :

TVA_MON_00075_இலுப்பூர்-பூதக்குடி-0001.jpg.jpg

TVA_MON_00075_இலுப்பூர்-பூதக்குடி-0002.jpg.jpg

TVA_MON_00075_இலுப்பூர்-பூதக்குடி-0003.jpg.jpg

TVA_MON_00075_இலுப்பூர்-பூதக்குடி-0004.jpg.jpg

TVA_MON_00075_இலுப்பூர்-பூதக்குடி-0005.jpg.jpg

TVA_MON_00075_இலுப்பூர்-பூதக்குடி-0006.jpg.jpg

TVA_MON_00075_இலுப்பூர்-பூதக்குடி-0007.jpg.jpg